THIRUKKURAL COMPETITION

Thirukkural Competition

THIRUKKURAL COMPETITION

திருக்குறள் மனனப் போட்டியில் பங்கேற்பதற்கான இறுதி வாய்ப்பு.திருக்குறள் மனனப் போட்டியில், முதலிடத்தைப் பெறும் மூன்று வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். முதலாம் இடத்தைப் பெறும் வெற்றியாளர், மேடையில் திருக்குறள்களைச் சொல்வதற்கு வாய்ப்புப் பெறுவார். அத்துடன், போட்டியில் பங்குபெறும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள் கீழ்க்கண்ட படிவத்தை பூர்த்தி செய்து போட்டியில் பங்குபெறுவதற்கான பதிவினை மேற்கொள்ளவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScQzzFpoX00BqdmUolvv5L5uhvFmXFTobHl-9c35jCmogOEmg/viewform